இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின், உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக, ஆதில் அஹ்மட் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணி, மொஹமட் ரமீஸ் அவர்களுடைய மகன் ஆவார்.
Post a Comment