Header Ads



ஈரானிய அதிபரைத் தேடி, ஐரோப்பிய செயற்கை கோள்கள் களமிறக்கம்


ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க ஈரானிய அதிகாரிகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் அதன் விரைவான பதில் செயற்கைக்கோள்களை செயல்படுத்தியுள்ளது.


குறித்த தகவலை ஈரானிய சார்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


ஹெலிகாப்டருடன் காணாமல் போயுள்ள ஈரானிய அதிபரைத் தேடி அந்நாட்டின் படைகள் களமிறங்கியுள்ள நிலையில் மேலதிகமாக தற்போது செயற்கைக்கோள்களும் தமது பணியை தீவிரமாக்கியுள்ளன.

No comments

Powered by Blogger.