Header Ads



இஸ்ரேலிய குண்டு உன்னை கொல்லும் என்று தெரிந்திருந்தால்..


பலஸ்தீன ஊடகவியலாளர் மொஹதசாம் விடுத்துள்ள, உருக்கமான சிறு குறிப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் எனது சிறிய மகன் அபு பேக்கர் கொல்லப்பட்டுள்ளான். இஸ்ரேலிய குண்டு உன்னை கொல்லும் என்று தெரிந்திருந்தால் உனக்காக என் ஆன்மாவை தியாகம் செய்திருப்பேன்..

உன் அழகான முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் இதயத்தை பிளக்கும் இந்த புன்னகையை நான் மறக்கவில்லை.

No comments

Powered by Blogger.