Header Ads



என்னால் தாங்க முடியாமலுள்ளது...


அக்டோபர் 2023, 7 ஆம் தேதி, என் குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகியிருந்தது. அவள் இப்போது ஆதரவின்றி உட்கார முடியும். அவள் பொருட்களைப் பிடித்துத் தூக்குகிறாள். அவள் வெவ்வேறு நபர்களை அடையாளம் காண்கிறாள். அவள் பெயருக்குப் பதிலளிக்கிறாள். தொடர்ந்து பேசுகிறாள். கிட்டத்தட்ட தவழுகிறாள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன்.  


அவள் வளர்ந்து வரும் இந்த வேளையில், 


இஸ்ரேல் இடைவிடாமல் காஸா மக்களை குண்டுவீசி, பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் குழந்தைகளை வேண்டுமென்றே சுட்டுக் கொள்கின்றது. என்னால் தாங்க முடியாமலுள்ளது.


பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்

No comments

Powered by Blogger.