Header Ads



உலகளாவிய பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு

உலகளாவிய பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெயின், கிறீஸ், மற்றும் டோக்கியோவில் போர் நிறுத்தம் கோரியும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை கண்டித்தும், இன்று சனிக்கிழமை, 11 ஆம் திகதியும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுள்ளன.






No comments

Powered by Blogger.