நாச வேலையில் இறங்கிய நெதன்யாகு
இஸ்ரேலிய ஹாரெட்ஸ் ஊடகத் தகவல்களின்படி,
இஸ்ரேலின் சலுகையை ஹமாஸ் நிராகரிக்கும் என்று நெதன்யாகு நம்பினார். அது கிடைக்காததால் கைதிகள் பரிமாற்றம் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை நாசம் பார்க்கும் வேலையில் நெதன்யாகும் இறங்கியுள்ளார்.
மேலும் காசா போரை முடிவுக்கு கொண்டு வர ஹமாஸ் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்
Post a Comment