Header Ads



இந்த வான்மறை வசனத்தை கவனியுங்கள்


🌍 இதுதான் நமது பூமிப்பந்தின் மையத்தில் சுடர்விட்டெரியும் மாபெரும் அரக்கன். 


🌍 இது கொடுக்கும் அழுத்தம், காரணமாகத்தான் மனிதனால் பூமியை பிளந்து உள்ளே செல்ல முடியாமல் உள்ளது. 


🌍 இதுவரைக்கும் ️மனிதன் தோண்டிய ஆழமான குழி, ரஷ்யாவில் தோண்டப்பட்ட  கோலா குழியாகும். அதுவும் 12.2 கிமீ ஆழம் வரைதான் தோண்ட முடிந்தது. பின்னர் கடும் வெப்பம் காரணமாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது மட்டுமின்றி, துளையிட பயன்படுத்தப்பட்ட கனரக உபகரணங்கள் யாவும் எரிந்து உருகின.

 

🌍 இதே போன்றுதான் ரஷ்யாவில் நரக பாதாளம் என ஒரு குழி தோண்டப்பட்டது. வாயு கசிந்து வெடித்தால் அதையும் கைவிட்டனர்.


🌍 பின்னர் இன்னுமொரு ஆழமான குழியும்  அங்கே தோண்டப்பட்டது. அதிலே மீத்தேன் நச்சு வாயு வெளியானதால் அதனையும் மூடிவிட்டனர். 


🌍 ️இவை அனைத்துக்கும் காரணம் நிலத்தடியில் உள்ள இந்த அசுரனின் (பூமியின் மையப்பகுதி) அச்சுறுத்தல் தான். 


🌍 இதன் அர்த்தம் மனிதன் பூமியை துளைத்துக்கொண்டு அதிக ஆழம் செல்லச் செல்ல சுடர்விட்டெரியும் இந்த அசுரன் வெளித்தள்ளும் அக்கினி மற்றும் நச்சு வாயுக்களின் வாயலை திறந்துவிடுகிறான்' என்பதாகும். 


இந்த வான் மறை வசனத்தை கவனியுங்கள்:


(( பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்.))

📖 அல்குர்ஆன் : 17:37

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.