மக்டொனால்டுக்கும் பேரிடி - விற்பனை நிலையங்களை மூடவேண்டிய பரிதாபம்
காசா இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு இலவச உணவு வழங்கும் உரிமையளிப்பு அறிவிப்புகளை அடுத்து, மக்டொனால்ட் குறிப்பாக மத்திய கிழக்கில் முன்னோடியில்லாத புறக்கணிப்புகளை எதிர்கொள்கிறது.
விற்பனையில் கணிசமான சரிவு காரணமாக பல மக்டொனால்ட் விற்பனை நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் மில்லியன் கணக்கான நட்டத்தையும் மக்டொனால்ட எதிர்கொள்கிறது
எனினும் அமெரிக்காவில் மக்டொனால்ட் இலாபம் 2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவ்லகள் கூறுகின்றன.
Post a Comment