Header Ads



ஹமாஸை இஸ்ரேலால் தோற்கடிக்க முடியாது - அமெரிக்கா


வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ள விடயங்கள்,


ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கியிருக்கும் ரஃபாவில், ஒரு பெரிய தரை நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை ஜனாதிபதி பைடனும்,  அவரது குழுவும் பல வாரங்களாக தெளிவாகக் கூறி வருகின்றனர்.


ஹமாஸின் தோல்வி, நிச்சயமாக இஸ்ரேலின் இலக்காக உள்ளது.


அந்த இலக்கை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ரஃபாவை அடித்து நொறுக்கி, அந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. அதனால் ஹமாஸி நீடித்த தோல்வியை அடையாது.



No comments

Powered by Blogger.