Header Ads



நெதன்யாகு வந்தால் கைது - நோர்வே


இஸ்ரேலிய பிரதமர்  நெதன்யாகு அல்லது அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்  நோர்வேக்கு வருகை தந்தால்  கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


நார்வே வெளியுறவு அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


'ஹேக் நீதிமன்றத்தில் இருந்து நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் இருந்தால், அவர்கள் நார்வேக்கு வந்தால் நாங்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.