Header Ads



அதிபர் ரைசி வீரமரணம் - ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு




ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் சென்ற அதிகாரிகள் குழு ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.


ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தியாகத்தை அடுத்து, அரசாங்க அமைச்சரவை அவசர கூட்டத்தை கூடியுள்ளது எனவும் ஈரானின் ஊடகம் அறிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.