வயோதிப காலத்திலும் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியர் முன், பாலஸ்தீனியருக்கு எப்படியொரு துணிச்சல்..?
மனிதகுல விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட, மேற்குக் கரையின் தெற்கில் உள்ள மசாஃபர் யாட்டா பகுதியில், அல்-ஜவாயா கிராமத்தில் உள்ள தனது வீட்டை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் இன்று 07-05-2024 இடித்துத் தள்ளும் போது, வயதான பாலஸ்தீனியர் ஒருவர் அதான் (தொழுகைக்கான அழைப்பு) ஓதினார். இந்த வயோதிப காலத்திலும், ஆயுதம் ஏந்தியவர்களின் முன், அந்த பாலஸ்தீனியருக்கு எப்படியொரு துணிச்சல்..? அல்லாஹ் அவரையும், அந்த மக்களையும், அந்த மண்ணையும், பொருந்திக் கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் அத்தனை உதவிகளையும் வழங்கட்டும்.
Post a Comment