நான் அல்லாஹ்வை எப்படி எதிர்கொள்வேன்..? எனக் கேட்டு, பணம் வாங்க மறுப்பு
எகிப்திய கட்டிடக்கலைஞர், முஹம்மது கமால் இஸ்மாயில் (رحمه الله) சவுதி மன்னர் பஹத்தின் அறிவுரைக்கு இணங்க மக்கா, மதீனா ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களுக்கான வடிவமைப்புகளை மேற்பார்வையிட்டு உருவாக்கினார். குளிர் பளிங்கு, மின்சார குவிமாடங்கள் மற்றும் குடைகளின் யோசனையின் உரிமையாளளும் அவரே. அவர் இதற்காக வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது: 'நான் அல்லாஹ்வை எப்படி எதிர்கொள்வேன்? எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment