ஹாஜிமார்களை வரவேற்று மன்னர் சல்மான் விடுத்துள்ள அறிவிப்பு
உலகளாவிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஹாஜிமார்கள் தங்களது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
புனித நகருக்கு வருகை தரும் அனைத்து ஹாஜிமார்களையும் உளமாற வரவேற்பதோடு, அவர்கள் பூரண ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுவதாக..
சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் அவர்கள் தனது வரவேற்பு செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment