Header Ads



இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு உதவும், அமெரிக்காவின் பிராண்டுகளுக்கு தொடர் பேரிடி


இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் அதற்கு அமெரிக்காவின் ஆதரவின் காரணமாக அமெரிக்க துரித உணவு பிராண்டுகள்  பகிஷ்கரிப்புகளை எதிர் கொள்கிறது. 


'ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் சவாலான செயல்பாட்டு சூழலை' எதிர்கொள்வதாக Bloomberg தெரிவிக்கிறது.  


காலை உணவின் விலையை குறைப்பதாக பர்கர் கிங் ஏற்கனவே அறிவித்துள்ளார்.  


இது எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்களுக்கும் பரவும்.  உலகில் உள்ள நிறுவனங்கள்  மேலும் மேலும் போட்டிக்கு விரும்புவார்கள்


இந்த வெற்றிடத்தை பல நாடுகள் பயன்படுத்திக் கொள்ளும்.


காசா  குழந்தைகளின் படுகொலையில் அமெரிக்காவின் ஆதரவு நிறுவனங்கள் மிகவும் பாதக நிலையை எதிர் கொண்டுள்ளன.

No comments

Powered by Blogger.