பள்ளிவாசல்கள் மீது மக்களுக்குள்ள அன்பையும், ஆர்வத்தையும் பார்த்தீர்களா..?
காஷ்மீரில் ஒரு பள்ளிவாசல் செப்பனிடும் பணிகளுக்கு, போதிய வருமானம் இல்லாததால் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக ஒரு விவசாயி வழங்கிய இந்த உயர்வகை சேவல்கள் ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் இந்த சேவல்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பணம் பள்ளிவாசலின் பராமரிப்பு செலவுக்கு ஒதுக்கப்பட்டது.
பள்ளிவாசல்கள் மீதும், அந்த பள்ளிவாசல்கள் மூடப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதிலும் மக்களுக்கு உள்ள அன்பையும், ஆர்வத்தையும் பார்த்தீர்களா..?
Post a Comment