காசாவில் 7 மாத குழந்தையின் பரிதாப உயிரிழப்பு
7 மாத குழந்தை Fayez Abu Ataya, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவ சிகிச்சை இல்லாததால், காசா பகுதியில் இஸ்ரேலிய பட்டினி போரின் கீழ், இறந்துவிட்டதாக சற்றுமுன் சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
யா அல்லாஹ், நீ சர்வவல்லமை உடையவன். கலிமா மொழிந்து ஈமானியத்துடன், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பெருந் துயரினை எதிர்கொண்டுள்ள அவர்களுக்கு, உனது ஆற்றல் மூலம், அவர்கள் எதிர்பார்க்கும் சகலதையும் வழங்கி அவர்களுக்கு உதவிடுவாயாக
Post a Comment