Header Ads



முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்த 7 வயது சிறுமி


இந்த அழகான 7 வயது சிறுமி ஆயிஷா அல்-மஸ்ரி, முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து,  பாலஸ்தீனத்தில் குர்ஆனின் இளைய ஹாபிஸுக்களில் ஒருவராக மாறியுள்ளார்.

1 comment:

  1. நாமும் இந்தக்குழந்தையை வாழ்த்துவதோடு அதன் உயிருக்கு எந்தவிதமான அச்சுறுத்தல், ஆபத்து வரக்கூடாது, அந்தக்குழந்தையையும் அதுபோன்ற காஸா, பலஸ்தீன், லெபனான், யமன் போன்ற நாடுகளிலும் உலகில் வேறு நாடுகளிலும் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகளைக்காப்பாற்றுமாறு அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.