Header Ads



இஸ்ரேலினால் 604 பள்ளிவாசல்கள் அழிப்பு, கபுறுகளில் 1000 ஜனாஸாக்கள் திருட்டு


காசாவின் அவ்காஃப் மற்றும் மத விவகார அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு


⭕️இஸ்ரேல் 604 மசூதிகளை முற்றிலுமாக அழித்துள்ளது, மேலும் 200க்கும் மேற்பட்ட மசூதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், 3 தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.


⭕️காசா பகுதி முழுவதும் உள்ள 60 கபுறுகளை  இலக்கு வைத்து, கபுறுகளை இழிவுபடுத்தி, இறந்தவர்களின் 1000க்கும் மேற்பட்ட உடல்களைத் திருடி, மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழிகளில் சிதைத்தது இஸ்ரேல்.


No comments

Powered by Blogger.