Header Ads



சவூதி மன்னர் காலித் பல்கலைக்கழகத்தில் 6 இலங்கையைர்கள் பட்டம் பெற்றனர்


சவூதி அரேபியாவின் அப்ஹா நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின்( جامعة الملك خالد King Khalid University ) 16-05-2024  தினம் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில், இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களில்   ஐவர், தங்களது இளமானி பட்டப்படிப்பை பல்வேறு துறைகளில் நிறைவு செய்துள்ளதுடன், ஒருவர் அரபு மொழி டிப்ளோமா கற்கை நெறியை  நிறைவு செய்து தமது குடும்பத்தினருக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டுமாக! 


பட்டம் பெற்ற மாணவர்கள் விபரங்கள் : 

1- As-Sheikh Aasath Abdul Majeed Salafi 

 (Faculty of shariah and fundamentals of religion) 

2- As-Sheikh Hamdan Irham Alqami 

(Faculty of shariah and fundamentals of religion) 

3- As-Sheikh Sanoos Abdur Raheem Salafi 

(Faculty of shariah and fundamentals of religion) 

4- As-Sheikh Ashfhaq Safarullah Meezani

 (Faculty of Engineering)

5- As-Sheikh Riyasath Ali Roomi Alqami 

 (Faculty of Business Administration)

6- Anver Sadhath Azeez 

(Faculty of Human Sciences) 

(Dip in Arabic)

No comments

Powered by Blogger.