Header Ads



அபு ஒபைடா இன்று விடுத்த அறிக்கையின் 5 முக்கிய விடயங்கள்


அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா இன்று -17- விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள 5 முக்கிய விடயங்கள்


⭕ எங்கள் போராளிகள் 10 நாட்களுக்குள் காசாவில் உள்ள போர்முனைகளில் 100 இஸ்ரேலிய  இராணுவ வாகனங்களை குறிவைத்தனர்


⭕ ஜஇஸ்ரேலியஸ எதிரி மீண்டும் நரகத்தில் நுழைந்து தற்போது எமது வலுவான எதிர்ப்பை எதிர்கொள்கிறான்.


⭕ எதிரி அதன் ஊடுருவலின் அனைத்து பகுதிகளிலும் டஜன் கணக்கானவர்களை இழந்துள்ளான்.


⭕ எதிரி அதன் இழப்புகளின் ஒரு பகுதியை அறிவிக்கிறான் ஆனால் நாம் கண்காணிப்பது அதைவிட  மிகவும் பெரிய அவனது இழப்புக்களையாகும்.


⭕ நமது போராளிகள் தங்கள் வசம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தி மிகத் தீவிரத்துடன் போர்முனைகளில் எதிரிகளை எதிர்கொள்கிறார்கள்.

No comments

Powered by Blogger.