Header Ads



ஈரான் அதிபருடன் விபத்தில் இறந்த 3 விமானிகளை, தியாகிகள் என அறிவித்துள்ள ஈரான்


ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானிகளின் பெயர்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.


செய்யத் தாஹிர் முஸ்தபாவி

பெஹ்ரூஸ் காடிமி

அமீர் தர்யனோஷ்


குறித்த 3 பேரையும் தியாகிகள் என ஈரான் அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.