30 பல்கைலக்கழகங்களை சேர்ந்த 1600 மாணவர்கள் கைது
அமெரிக்காவில் காசா இன படுகொலைக்கு எதிராக, அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட 1600 மாணவர்கள், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
30 அமெரிக்க பல்கைலக்கழகங்களை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 18 முதல் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் குறைந்தது 38 முறை கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
இஸ்ரேலின் காசா மீதான போருக்கு முடிவுகட்டுதல், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துதலே மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
Post a Comment