இஸ்ரேலிய இனப்படுகொலையின் 222 வது நாளில் காஸாவில் சுகாதார அமைச்சகத்தின் தினசரி விளக்கம்:
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காஸா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர் வெடித்ததில் இருந்து மொத்தம் 35,233 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment