Header Ads



ரைசியின் இறுதிச் சடங்கில் 2.2 மில்லியன் மக்கள் - மேற்கு ஊடகங்கள் மீது ஈரானியர்கள் விமர்சனம்


ஈரான் - மஷாத் நகரில் ஜனாதிபதி ரைசியின் இறுதிச் சடங்கில் 2.2 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்.


BBC மற்றும் CNN ஆகியவை பெர்லின், ஆம்ஸ்டர்டாம் மற்றும் வாஷிங்டனில் 20 குடியேறியவர்கள் நடனமாடுவதை மட்டுமே காண்பிக்கும் என ஈரான் சார்பு ஊடகங்கள் நக்கலாக எழுதியுள்ளன.

No comments

Powered by Blogger.