Header Ads



லெபனானில் வசிக்கும் 15 இலட்சம் சிரிய அகதிகளை, ஐரோப்பாவிற்கு அனுப்புவோம் என் ஹிஸ்புல்லா மிரட்டல்


சிரிய அகதிகள் தாயகம் திரும்பும் வகையில் மேற்கு நாடுகள் சிரியாவிற்கு எதிரான தடைகளை நீக்காவிட்டால், லெபனானில் வசிக்கும் 1.5 மில்லியன் சிரிய அகதிகளை ஐரோப்பாவிற்கு அனுப்புவோம் என்று ஹிஸ்புல்லா தலைவர் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.