Header Ads



துருக்கியில் சிகிச்சைபெறும் 1000 ஹமாஸ் உறுப்பினர்கள் - எர்டோகன் பகிரங்க அறிவிப்பு


துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கூறுகையில், 


1,000 ஹமாஸ் உறுப்பினர்கள் துருக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்:


"நான் ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பார்க்கவில்லை, மாறாக, தங்கள் நிலத்தையும் மக்களையும் பாதுகாக்கப் போராடும் மக்களாகவே நான் ஹமாஸைப் பார்க்கிறேன்."

No comments

Powered by Blogger.