Header Ads



SJB யின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி நியமனம்


ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக, ருஷ்டூன் ரம்சி எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


இவர் முன்னர் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையிலும்  பணியாற்றியுள்ளார். 


இவர் வைத்தியர் ரம்ஸின் மூத்த மகனாவார்.

No comments

Powered by Blogger.