Header Ads



காம்பிய நாட்டில் Jaffna Muslim Association UK ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு


இங்கிலாந்தில் இயங்கும் Jaffna Muslim Association UK  ஏற்பாடு செய்திருந்த, இப்தார் நிகழ்வு காம்பிய நாட்டில் நடைபெற்றுள்ளது


இங்கிலாந்தில் இயங்கி வரும் Jaffna Muslim Association UK இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது.


அதன் ஒரு அங்கமாக கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் Jaffna Muslim Association UK காம்பியா நாட்டில் இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.


தமக்கு உதவியளித்து வரும் சகலருக்கும் நன்றி Jaffna Muslim Association UK  தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற பணிகள் தொடருமென அறிவித்துள்ளது.





No comments

Powered by Blogger.