Header Ads



மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளராக Dr அஸாத் ஹனீபா


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய நிலையில், வைத்திய நிர்வாக சேவை பதவி உயர்வு மற்றும் இடமாற்ற கட்டளையின் பிரகாரம்  வைத்தியர் அஸாத் எம் ஹனீபா  சிரேஷ்ட தரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கமைவாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான   வைத்தியர் அஸாத் எம் ஹனீபா செவ்வாய்க்கிழமை (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர்  சகீலா இஸ்ஸ டீ னிடமிருந்து  விடுவிப்பு கடிதத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் .

No comments

Powered by Blogger.