Header Ads



இஸ்லாத்தை ஏற்றவரின் ஆசை


பிரபல கொரிய யூடியூபரான Daud Kim, தென் கொரியாவின் Incheon இல் பள்ளிவாசல் கட்ட நிலம் வாங்கியுள்ளார். பள்ளிவாசலுடன்  கொரியர்களுக்கு இஸ்லாமிய தவாவுக்காக கொரியாவில் இஸ்லாமிய போட்காஸ்ட் (podcast)  அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


"பல கஷ்டங்கள் இருக்கும், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். கொரியாவின் ஒவ்வொரு தெருவும் அழகான தொழுகைக்கான அழைப்பு (அதான்) சொல்லப்படும் நாள் வரை, என்னால் முடிந்ததைச் செய்வேன்" என்று டாட் கிம் கூறினார்.

No comments

Powered by Blogger.