ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது வான்வெளியை பயன்படுத்த முடியாது என துருக்கி அறிவித்துள்ளது.மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் ஏற்கனவே சிஅ நாடுகள் தமது தளங்களை அமெரிக்கா பாவிப்பதை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment