எதிரிகளை விரைவில் முறியடிப்போம், இது இறுதிச் சுற்று அல்ல
எதிரிகளை விரைவில் முறியடிப்போம் என்று ஹமாஸின் காலித் மெஷால் உறுதியளித்துள்ளார்.
ஹமாஸின் மூத்த அதிகாரியான கலீத் மெஷால் தோஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
புதனன்று காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய மெஷால், ஹமாஸின் குழு 'விரைவில் எதிரிகளை உடைக்கும்' என்றார்.
யுத்தம் 6 ஆவது மாதத்தை அடைந்துள்ளது. இது இறுதிச் சுற்று அல்ல, பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கான மற்றும் சியோனிச திட்டத்தை தோற்கடிக்கும் பாதையில் இது ஒரு முக்கியமான சுற்று
Post a Comment