Header Ads



இஸ்ரேலை தாக்க வேண்டாம் ஈரானை வலியுறுத்திய இங்கிலாந்து


 இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஈரான் வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன


ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டிக்கவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் இதன்போது பதில் கூறியுள்ளார்


ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் இஸ்ரவேல் வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, காஸா அப்பாவிப் பொதுமக்களுக்குத் தாக்க வேண்டாம் என இஸ்ரவேல் வௌியுறவு அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக ஈரானுடன் தொடர்பு கொண்டமை இங்கிலாந்து வெளியுறவு அமைச்சருக்கு இராஜதந்திரத்தின் ஆரம்பகட்டம் கூட தெரியாது என்பதைத் தான் காட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.