இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ரெலபனானின் ஹிஸ்புல்லாக்களும், யேமனின் ஹுதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சில பிரதேசங்களிலும் ஈரான் ஆதரவு ஆயுததாரிகள் நிலை கொண்டுள்ள நிலையில் அவர்களும் இந்தப் போரில் பங்கேற்றலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment