பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அமினா ஹ்மெய்ட் காசாவில் உள்ள அல் ஷேட் அகதிகள் முகாமில் உள்ள, அவரது வீட்டின் மீது, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், அவரது குழந்தையுடன் கொல்லப்பட்டார்.அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்.
Post a Comment