இந்தியாவின் - நீலகிரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுடன் ராகுல் காந்தி. ஆடை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது என ஒப்புக்கொள்ளும் இவர், இந்தியாவின் பிரதமர் ஆகினால் நல்லதல்லவா..? இந்திய உறவுகளே, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர். இன பேதம் தவிர்ப்போம். இன ஐக்கியம் வளர்ப்போம்...
Post a Comment