Header Ads



ஹனியாவின் மொத்த குடும்பமும், வாரிசும் அழிக்கப்பட்டதா..?


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3  மகன் ஒரு மகள் இரண்டு பேரன் பேத்தி 7 பேர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப் பட்டத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் இஸ்லாமிய உலகாளவிய சகோதரத்துவம்.


ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் வெளியுறவுத்துறை அமைச்சர் மவ்லவி அமீர் கான் நேரில் ஆறுதல் சொல்கிறார்.


2023 ல் அவரது மூத்த மகன், மகள் கொலை செய்யப் பட்டனர் மொத்த குடும்பமும், வாரிசும் அழிக்கப் பட்டிருக்கிறது.


எனது குடும்பத்திற்கு ஷஹீத் அந்தஸ்த்தை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என ஹனியா சொல்லி விட்டு காசாவிலுள்ள 33482 பேர் ஷஹீதாக்கப் பட்டிருக்கிறார் எனது குடும்பமும் அதில் ஒன்று என கடந்து போகிற ஈமானிய வலிமையை பெற்று இருக்கிறார்.


ஹைதர் அலி


No comments

Powered by Blogger.