Header Ads



பிரான்ஸில் அப்துலாஹ் பாயிஸ் மௌலவியின் சிறப்பு நிகழ்ச்சிகள்



இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ள அப்துல்லா பாயிஸ் மௌலவியின் சிறப்பு பயான் நிகழ்வுகள் பிரான்ஸில் நடைபெறவுள்ளது.


தறாவிஹ், வித்ரு, கியாமுல்லைல்,  பயான்  நிகழ்வுகள் ரமழானின் இறுதிப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிரான்ஸ் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறித்த நிகழ்வில் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.