ஒரு சிறுநீரக நோயாளியின், உருக்கமான வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ
எம்.ஜே.எம் சாஜஹான் ஆகிய நான் 64/A/1, கஹடோவிட்ட, வெயாங்கொட எனும் முகவரியில் வசிக்கின்றேன். மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய நான் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
எனது இரு சிறுநீரகங்களுமே பாதிப்படைந்து உள்ளதால் அவற்றை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என வைத்தியர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளேன்.
43 வயதாகிய நான் தினசரி வேலை செய்து கொண்டிருந்தேன்.இந் நோயின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு வேறு எந்த விதமான வருமானங்களும் இல்லை. எனது மூன்று பிள்ளைகளும் பாடசாலை செல்பவர்களாக காணப்படுகிறார்கள். எனது சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக சுமார் 60 லட்சம் ரூபா தேவைப்படுகிறது. எனது வருமானம் மூலம் இத்தொகையை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளேன்.
சிகிச்சைக்காக பொருளாதார நிலைமை என்னிடம் இல்லை என்பதால் தங்களின் நிதியுதவியைப் பணிவாய் எதிர்பார்க்கிறேன். மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் உண்மை எனவும் உறுதி படுத்துகிறேன். எனது இச்சத்திர சிகிச்சைக்காக தேவைப்படும் பண உதவிக்கு உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்...
Account num: 278200150084790
M. A. F Masliya
People's bank
Nittambuwa
Contact num : 0752122006
0703790623
0772963655
Post a Comment