Header Ads



மரணத்தை விரும்பும் ஒரு வைத்தியரின் வேதனை


ஒரு வாரத்தில் என் தாய், மனைவி, மகள், மகன், என் 2 சகோதரர்கள், அவர்களது குழந்தைகளை இழந்தேன்.  என் சிறிய சஃபாவுடன் நான் தனியாக இருந்தேன். அவள் என்னை முத்தமிட்டாள். 'சோகமாக இருக்காதீர்கள் தந்தையே என்றாள். நான் உங்களுக்கு ஆறுதலாக இருப்பேன் என்றாள்.  இன்று சஃபாவும் போய்விட்டாள். நான் மரணத்தை விரும்பினேன்.


காசாவைச் சேர்ந்த வைத்தியர் நஸ்ரல்லாவின் வேதனை.



No comments

Powered by Blogger.