Header Ads



மஹிந்த வீட்டு புத்தாண்டு, காணாமல் போன பிரமுகர்கள்


தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நேற்யைதினம் (14) நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றது.


இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளதோடு புதுவருட கொண்டாட்ட படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என பலர் மகிந்த வீட்டுக்கு காலையிலேயே சென்று அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறுவர். எனினும் இம்முறை நாமலைத் தவிர அவர்களில் எவரையுமே மகிந்த வீட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் காண முடியவில்லை

No comments

Powered by Blogger.