Header Ads



முஸ்லிம் குழந்தை என்பதால்...


காசாவைச் சேர்ந்த குழந்தை இவள். நமது முஸ்லிம் உம்மத்தை சேர்ந்தவள் என்பதாலே, ஒருகூட்டம் பட்டினி போட்டு கொல்லத் துடிக்கிறது. முஸ்லிம்களாகிய நாங்களோ, அவள் காசாவைச் சேர்ந்த முஸ்லிம் குழந்தை என்பதால் மௌனியாக நிற்கிறோம்.🤲

No comments

Powered by Blogger.