இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா
இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடித் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவிக்குமாறு ரஷ்யாவுக்கான இஸ்ரேலிய தூதர் சிமோனா கல்பெரின் கோரியிருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கடுமையாக பதிலளித்தார்:
"சிமோனா, எனக்கு நினைவூட்டுங்கள், ரஷ்ய பிராந்தியங்களில் உக்ரைன் ஆட்சியின், ஒரு தாக்குதலைக் கூட இஸ்ரேல் எப்போது கண்டித்தது?
ஞாபகம் இல்லையா? என்னாலும் முடியாது.
ஆனால் இஸ்ரேலியிடமிருந்து ஜெலென்ஸ்கியின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வழக்கமான அறிக்கைகள் எனக்கு நினைவிருக்கிறது" என பதிலடி கொடுத்துள்ளார்
Post a Comment