ஹனியாவின் பேத்தி இன்று, காலை சுவனம் நோக்கி பயணம்
ஹமாஸின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் பேத்தியான மலாக் முகமது இஸ்மாயில் ஹனியே ஐந்து நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இன்று 15-04-2024 காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈத் அல்-பித்ரின் முதல் நாளில் செயல்படுத்தப்பட்ட தாக்குதலில், மலாக்கின் தந்தை மற்றும் அவரது இரண்டு மாமாக்கள் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளின் உடனடி படுகொலைக்கு வழிவகுத்தது.
Post a Comment