சவூதி - இலங்கை நாடுகளிடையே ஒப்பந்தம், அலி சப்ரி கைச்சாத்திட்டார்
சவூதி அரேபிய முதலீட்டு அமைச்சர் காலித் அல் பாலிஹ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது இலங்கைக்கு நீண்டகால தேவையாக இருந்தது, முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment