Header Ads



சவூதிக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் கௌரவிக்கப்பட்டார்


ஜெம்மியதுஷ் ஷபாப் (Amys) நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் அஷ்ஷெய்க் ஒ.எல்.அமீர் அஜ்வத் (நளீமி) க்கு கெளரவ நினைவுச் சின்னமொன்று (Amys) பணிப்பாளர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிமினால் வழங்கப்பட்டது.


படத்தில் தேசிய சூரா கவுன்சில் தலைவர் சட்டத்தரணி ரீ.கே அஸூர், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன தலைவர் சட்டத்தரணி ஸிராஸ் நூர்தீன், Amys பிரதிப் பணிப்பாளர் ஏம.ஜே.எம்.வாரித், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைஸல் ஆகியோரையும் காணலாம்.

No comments

Powered by Blogger.