7 நாட்களில் அணுகுண்டு சோதனை செய்யும் வல்லமையில் ஈரான்
ஈரானிய உச்ச தலைவர் ஆயத்துல்லா கமேனி அனுமதி அளித்தால், அணுகுண்டு சோதனைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் என ஈரான் எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளன என்று கூறியதால், குறுகிய காலக்கெடு ஆச்சரியமல்ல என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment