Header Ads



சர்வதேச நீதிமன்றத்தில் நிகரகுவா முன்வைத்த 6 வாதங்கள்



சர்வதேச நீதிமன்றத்தில் நிகரகுவா நாட்டின் சார்பில் அதன் சட்டக் குழு முன்வைத்த வாதங்கள்


⭕ பாலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலையில் பங்கேற்றதற்கும் இ இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தை மீறியதற்காகவும் ஜெர்மனி பொறுப்புக்கூற வேண்டும் 


⭕ காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் முதல் நாளிலிருந்து சர்வதேச சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.


⭕ காஸாவில் இனப்படுகொலை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அறிந்திருந்த போதிலும், ஜெர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் தொடர்ந்து ஆதரவளித்தது.


⭕ பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது.


⭕ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் முந்தைய அறிக்கையின்படி, அக்டோபர் 7 அன்று நடந்தது வெற்றிடத்தில் நடக்கவில்லை


⭕ காஸாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மற்ற ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது

No comments

Powered by Blogger.