Header Ads



5 கோரிக்கைகளில் உறுதியாக நிற்பதாக ஹமாஸ் அறிவிப்பு


ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர்நிறுத்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க மறுத்து, பேச்சுவார்த்தைகளை பிடிவாதமாகத் தள்ளிப்போடுவதைத் தொடர்கிறது என்று வலியுறுத்துகிறார்.


நிரந்தர போர் நிறுத்தம், 

இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து வெளியேறுதல், 

இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் திரும்புதல், 

உதவிப் பிரவேசம், 

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் 


போன்ற கோரிக்கைகளில் ஹமாஸ் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.


No comments

Powered by Blogger.